மலேசியா: தொடர்ந்து 3வது நாளாக ஐயாயிரத்திற்கும் மேல் தொற்று

மலேசியாவில் இன்று 5,298 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 214,959 ஆனது.

அதே சமயத்தில் மேலும் 14 பேர் மாண்டதைத் தொடர்ந்து, அங்கு இதுவரை 760 பேர் தொற்றுக்குப் பலியாகினர்.

ஜோகூர், சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் ஆக அதிகமாக ஆயிரத்திற்கும் மேல் தொற்று சம்பவங்கள் பதிவாகின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!