மலேசியாவில் தடுப்பூசித் திட்டம்: வரிசையை முந்துவோரைத் தடுக்க அமைச்சர் நடவடிக்கை

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இருப்­ப­வர்­க­ளின் பெயர்ப் பட்­டி­யலில் இருந்து சில­ரது பெயர்­களை அறி­வி­யல், தொழில்­நுட்­பம், புத்­தாக்­கத்­துறை அமைச்­சர் கைரி ஜமா­லு­டின் நீக்­கி­யுள்­ளார்.

இதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் வரி­சையை முந்த முற்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர்­க­ளது பெயர்­கள் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட்­ட­தாக திரு கைரி நேற்று முன்தினம் கூறி­னார்.

மலே­சி­யா­வில் தடுப்­பூ­சித் திட்­டம் கடந்த வாரம் தொடங்­கி­ய­தைத் தொடர்ந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் சில அர­சி­யல் தலை­வர்­களும் அவர்­க­ளது உத­வி­யாளர்­களும் வரி­சையை முந்­தி­ய­தாக சமூக ஊட­கங்­களில் புகார் எழுந்­தது.

சில அதி­கா­ரி­கள் பெயர்ப் பட்டி­ய­லில் நுழைந்­த­தா­கக் கூறிய திரு கைரி, முதல்­கட்­டத் தடுப்­பூசித் திட்­டத்­தில் முன்­க­ளப் பணி­யா­ளர்­களை அடை­யா­ளம் காண அர­சாங்­கம் தெளி­வான வழி­காட்டி நெறி­மு­றை­களை உரு­வாக்­கி­யுள்­ள­தாக விளக்­கி­னார்.

“முதல்­கட்­டத் தடுப்­பூ­சித் திட்­டத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகு­தி­பெ­றும் முன்க­ளப் பணி­யாளர்­கள் யார் என்­ப­தைக் குறிப்­பி­டும் வழி­காட்டி நெறி­மு­றை­களை வழங்க பணிக்­குழு முடி­வெ­டுத்­து உள்­ளது. இவற்றை நாங்­கள் இணை­யத்­தில் வெளி­யி­டு­வோம்.

“இந்­தத் தெளி­வான வழி­காட்டி வெளி­யி­டப்­பட்­ட­வு­டன் வரி­சையை முந்­தும் பிரச்­சினை எழாது,” என்று திரு கைரி விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!