மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது. இதன்வழி, 60 நாள்களுக்குள் அதாவது டிசம்பர் மாதத் தொடக்கத்துக்குள் அங்குப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக திங்கள் (அக் 10) அன்று பிற்பகல் 3 மணிக்குத் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

அதற்கு முன்னர் அவர் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவை சந்தித்துப் பேசினார்.

நவம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அப்போதுதான் மலேசியாவில் பருவ மழைக்காலம். முன்னைய ஆண்டுகள் உயிர்களைப் பலி வாங்கி பெரும் சேதத்தை ப் பெரு மழையும் வெள்ளமும் ஏற்படுத்தியது.

அதனால் மழைக்காலத்தில் தேர்தலை நடத்தக்கூடாது என்று கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!