லங்காவி தொகுதியைத் தற்காத்து கொள்வேன்: டாக்டர் மகாதீர்

மலே­சிய முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது அடுத்­தப் பொதுத் தேர்­த­லில் தனது லங்காவி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், பிரதமர் பதவிக்குத் தம்மை முன்மொழிவாரா என்பது குறித்து அவர் கருத்துரைக்கவில்லை. இது பொதுத் தேர்தலில் தனது கட்சி வெல்வதைப் பொறுத்துள்ளது என்றார் திரு மகாதீர்.

கெராக்கான் தானா ஆயர் கூட்­ட­ணி 120 தொகு­தி­களில் போட்­டி­யி­டு­ம் அவர் குறிப்பிட்டார். வேட்பாளர்களின் விவரங்கள் கூடியவிரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
மலேசிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இதன்வழி, 60 நாள்களுக்குள் அதாவது டிசம்பர் மாதத் தொடக்கத்துக்குள் அங்குப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!