முடக்கு வாத நோயாளிகளுக்கான செயலி

முழங்கால் எலும்பு மூட்டுவாதத்தால் சிரமப்படும் நோயாளிகளின் நிலையைக் கட்டுக்குள் வைக்க உதவும் விதத்திலான 'நீபட்டி' (KneeBuddy) எனப்படும் கைபேசிச் செயலியில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய அம்சங் கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 'சிங்ஹெல்த்' இந்தச் செயலியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தி வருகிறது. இயன்மருத்துவர்கள், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள், தாதியர், சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் அந்தச் செயலி உருவாக்கப்பட்டது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பிந்திய பராமரிப்பு போன்றவை குறித்த தகவல்களும் அதில் இருக்கும்.

முழங்கால் மூட்டுவாதத்துக்கான காரணங் கள், அறிகுறிகள், சிகிச்சை, பராமரிப்பு போன்றவற்றுக்கு வழிகாட்டியாகவும் இது அமைந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!