அனுஷ்கா: நடிகைகளுக்குள் போட்டி இருப்பது அவசியம்

அண்மை­­­யில் ஹைத­­­ரா­­­பாத்­­­தில் நடந்த ஒரு விழாவில் நடிகை அனுஷ்­­­கா­­­வி­­­டம், இன்றைய நடிகை­­­களில் யார் நன்றாக நடிக்­­­கிறார்­­­கள் என்று கேட்­­­ட­­­தற்கு, "எல்லா நடிகை­­­களும் தற்­­­பொ­­­ழுது தங்களுடைய திறமையைக் காட்டி நடித்து வரு­­­கிறார்­­­கள். எங்களுக்­­­குள் போட்டி போட்­­­டுக்­­­கொண்டு நடிக்­­­கின்­­­றோம். அது ஒரு நல்ல விஷயம். "அப்­­­போ­­­து­­­தான் அதிகப் பொருட் செலவில் படம் எடுக்கும் தயா­­­ரிப்­­­பா­­­ளர்­­­களுக்­­­கும் படத்தைப் பார்க்க வரும் ரசி­­­கர்­­­களுக்­­­கும் நல்ல தரமான படத்தைக் கொடுக்­க­மு­டி­யும். அந்த விஷ­­­யத்­­­தில் நான் என் படங்களில் என் முழு திறமையை­­­யும் காட்டி நடிக்­­­கின்­­­றேன்.

"அந்தக் கால நடிகை­­­களுக்­­­குள் ஒரு­­­வ­­­ருக்­­­கொ­­­ரு­­­வர் பொறாமை இருக்­­­கும் என்றும் ஒரு நடிகைக்­­­குப் பெயரும் புகழும் கிடைப்­­­பதை இன்னொரு நடிகை விரும்ப­­­மாட்­­­டார் என்றும் கேள்­­­விப்­­­பட்டு இருக்­­­கி­­­றேன். பழைய நடிகை­­­கள் மத்­­­தி­­­யில் அடிக்­­­கடி தக­­­ரா­­­று­­­கள் நடக்­­­கும் என்றும் கூறு­­­வார்­­­கள். "ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு­­­வ­­­ருக்­­­கொ­­­ரு­­­வர் நட்பாக பழ­­­கு­­­கி­­­றோம். ஒரு நடிகை திறமை­­­யாக நடித்து இருந்தால் அவரை தொலை­­­பே­­­சி­­­யிலோ நேரிலோ தொடர்பு கொண்டு பாராட்­­­டு­­­கிறோம்.­­இது ஆரோக்­­­கி­­­ய­­­மான நிலைமை ஆகும். மற்ற நடிகை­­­கள் சிறப்­­­பாக நடித்திருந்தால் அவர்­­­களை நான் பாராட்டத் தயங்க­மாட்­டேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!