தமிழ்த் திரையுலகில் பல நடிகைகள் அரசியலில் குதித்துப் புகழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது திரிஷாவும் அரசியலில் குதித்துள்ளார். ஆனால், திரிஷா குதித்தது உண்மையான அரசியலில் இல்லை. தற்போது அவர் நடித்து வரும் அடுத்த படமான 'கொடி' படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். 'காக்கி சட்டை', 'எதிர்நீச்சல்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வரும் அடுத்த படம் 'கொடி'. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். அண்ணன், தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர். அண்மையில் தனுஷ் கட்சி மேடையில் பேசுவது போன்று புகைப்படம் வெளியானது. இதில் திரிஷா, ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.
அரசியலில் குதிக்கிறார் திரிஷா
27 Feb 2016 08:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2016 07:56
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!