அமிதாப்பை வியப்பில் ஆழ்த்திய கெய்ல்

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்குத் தமது மட்டையைப் பரிசாக வழங்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். "திரையுலக சகாப்தம் அமிதாப்பிற்கு எனது மட்டையைப் பரிசளிப்பதில் பெருமை கொள்கிறேன். அவரது படங்களும் அவரது 'ஸ்டைலும்' எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று கெய்ல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கெய்லின் பரிசால் மகிழ்ந்துபோன அமிதாப் ஃபேஸ்புக், டுவிட்டர் மூலமாக அவருக்குத் தமது நன்றிகளைக் கூறிக்கொண்டார். படம்: டுவிட்டர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!