‘குற்றமே தண்டனை’ முதல் பார்வை வெளியீடு

'குற்றமே தண்டனை' முதல் பார்வை வெளியீடு தேசிய விருது வென்ற 'காக்கா முட்டை' படத்தின் இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடிக்கும் புதிய படம் 'குற்றமே தண்டனை'. இப்படத் தின் முதல் பார்வையை வெளி யிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. இயல்பான திரைக்கதையில், எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம், ஒளிப் பதிவு திறமையால் 'காக்கா முட்டை' எனும் அழகான படைப்பை கொடுத்தவர் மணி கண்டன்.

முதல் படத்திலேயே அனைத்துத் தரப்பு தமிழ்ச் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த வர் இயக்குநராகிவிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இவரது இரண்டாவது படைப்பான 'குற்றமே தண்டனை' திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து வருகி றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். எம்.மணிகண்டனின் அடுத்த படத்தின் நாயகனும், நடிகர் விதார்த்தின் நெருங்கிய நண்ப ருமான விஜய் சேதுபதி இப்படத் தின் முதல் பார்வையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

'குற்றமே தண்டனை' படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!