ஷாம்: எனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்

'குப்பி', 'வனயுத்தம்', 'காவலர் குடியி ருப்பு' ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இப்போது 'ஒரு மெல்லிய கோடு' படத்தை இயக்கி உள்ளார். இதில் அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, புதுமுகம் அக் ஷா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். நடிகர் ஷாம் இதில் தொழிலதிபர் கதா பாத்திரத்தில் வருகிறார்.

"'குப்பி' படம் பார்த்துவிட்டு இயக் குநர் ஏ.எம்.ஆர்.ரமே‌ஷிடம்க்கு பேசி னேன். அப்போது உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். அது இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. "ஒரு கொலை குற்றத்தைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி யின் அனுபவத்தை மையமாகக் கொண்ட படம் இது. இளம் தொழில் அதிபராக நடிக்கிறேன். என் மனைவியாக மனீஷா கொய்ராலா நடிக்கிறார்.

"இதில் தடயவியல் சோதனை முக்கிய இடம் பெறுகிறது. படம் அங்கி ருந்துதான் தொடங்கும். இதற்காக தடயவியல் சோதனைக் கூடம் போன்ற அரங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட் டுள்ளது.2016-01-12 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!