நடனம் மூலம் அறிவியல், தத்துவ விளக்கம்

நந்தினி அறி­வுச்­செல்­வன்

'நம்பக்­கூ­டி­ய தன்மை' என்று பொருள்­படும் 'சம்பவ்னா' எனும் நாட்டிய நிகழ்ச்சி வழியாக இயற் ­பி­ய­லின் ஓர் அங்க­மான 'குவாண்டம் ஃபி­சிக்ஸ்' பகு­திக்கு விளக்­கம் அளிக்­க­வி­ருக்­கிறது சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் நடை­பெ­ற­வுள்ள கலை நிகழ்ச்சி. "கலையும் அறி­வி­ய­லின் ஒரு பகு­தி­தான். அதைப் பறைசாற்­று­வதே இந்­ந­ட­னத்­தின் சிறப்பு," என்று கூறினார் நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தும் திருமதி சாந்தா பாஸ்கர். கலைக்­கும் அறி­வி­ய­லுக்­கும் ஒரு பந்தம் இருப்­ப­தா­க­வும் அது நட­னத்­தில் பெரும்பா­லும் வெளிப்­படுத்­தப்­ப­ட­வில்லை என்றும் கூறிய திருமதி சாந்தா, இந்­ந­ட­னத்­தின் மூலம் அதை நிறை­வேற்ற விரும்­பு­வ­தா­க­ச் சொன்னார்.

'ஸாரியா' நிகழ்ச்சிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவியர். படம்: என்யுஎஸ் கலைகள் மன்றம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!