ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க ஆதரவு; இரண்டாக உடையும் அபாயத்தில் அதிமுக

அதி­­­­­­­­­­­­­­­மு­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­வில் ஜெய­­­­­­­­­­­­­­­ல­­­­­­­­­­­­­­­லி­­­­­­­­­­­­­­­தா­­­­­­­­­­­­­­­வின் நம்­­­­­­­­­­­­­­­பிக்கைக்­­­­­­­­­­­­­­­கு­­­­­­­­­­­­­­­ரி­­­­­­­­­­­­­­­ய­­­­­­­­­­­­­­­வர்­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­ளாக செயல்­­­­­­­­­­­­­­­படும் அமைச்­­­­­­­­­­­­­­­சர்­­­­­­­­­­­­­­­களை அக்­­­­­­­­­­­­­­­கட்­­­­­­­­­­­­­­­சி­­­­­­­­­­­­­­­யில் இருந்து நீக்­­­­­­­­­­­­­­­கு­­­­­­­­­­­­­­­வ­­­­­­­­­­­­­­­தற்­­­­­­­­­­­­­­­காக மறை­­­­­­­­­­­­­­­மு­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­மான ஏற்­­­­­­­­­­­­­­­பாடு ­­­­­­­­­­­­­கள் நடந்து வரு­­­­­­­­­­­­­­­வ­­­­­­­­­­­­­­­தாக அதி­­­­­­­­­­­­­­­முக வட்­­­­­­­­­­­­­­­டா­­­­­­­­­­­­­­­ரத்­­­­­­­­­­­­­­­தில் பேசப்­­­­­­­­­­­­­­­படு­­­­­­­­­­­­­கிறது. அதற்­­­­­­­­­­­­­­­கேற்ப அக்­­­­­­­­­­­­­­­கட்­­­­­­­­­­­­­­­சி­ யின் நம்­­­­­­­­­­­­­­­பிக்கை நட்­­­­­­­­­­­­­­­சத்­­­­­­­­­­­­­­­தி­­­­­­­­­­­­­­­ர­­­­­­­­­­­­­­­மான ஓ.பன்­­­­­­­­­­­­­­­னீர்­­­­­­­­­­­­­­­செல்­­­­­­­­­­­­­­­வம் கொஞ்சம் கொஞ்ச­­­­­­­­­­­­­­­மாக ஓரங்கட்­­­­­­­­­­­­­­­டப்­­­­­­­­­­­­­­­படு­­­­­­­­­­­­­­­வ­­­­­­­­­­­­­­­தா­­­­­­­­­­­­­­­கக் கூறப்­­­­­­­­­­­­­­­படு­­­­­­­­­­­­­­­கிறது. அதோடு நிற்­­­­­­­­­­­­­­­கா­­­­­­­­­­­­­­­மல் பன்­­­­­­­­­­­­­­­னீர்­­­­­­­­­­­­­­­செல்­­­­­­­­­­­­­­­வத்­­­­­­­­­­­­­­­தின் ஆத­­­­­­­­­­­­­­­ரவு அமைச்­­­­­­­­­­­­­­­சர்­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­ளா­­­­­­­­­­­­­­­கக் கரு­­­­­­­­­­­­­­­தப்­­­­­­­­­­­­­­­படும் சின்னையா, விஜ­­­­­­­­­­­­­­­ய­­­­­­­­­­­­­­­பாஸ்­­­­­­­­­­­­­­­கர் ஆகி­­­­­­­­­­­­­­­யோ­­­­­­­­­­­­­­­ரின் பத­­­­­­­­­­­­­­­வி­­­­­­­­­­­­­­­களும் பறிக்­­­­­­­­­­­­­­­கப்­­­­­­­­­­­­­­­பட்­டுள்­­­­­­­­­­­ளன.

இது­­­­­­­­­­­­­­­போன்ற பின்­­­­­­­­­­­­­­­ன­­­­­­­­­­­­­­­ணி­­­­­­­­­­­­­­­யில் இந்த­­­­­­­­­­­­­­­ முறை தேர்­­­­­­­­­­­­­­­த­­­­­­­­­­­­­­­லில் பன்­­­­­­­­­­­­­­­னீர்­­­­­­­­­­­­­­­செல்­­­­­­­­­­­­­­­வத்­­­­­­­­­­­­­­­துக்கு வாய்ப்பு கிடைக்­­­­­­­­­­­­­­­குமா என்ற பேச்­­­­­­­­­­­­­­­சும் அதி­­­­­­­­­­­­­­­முக வட்­­­­­­­­­­­­­­­டா­­­­­­­­­­­­­­­ரத்­­­­­­­­­­­­­­­தில் எழுந்­­­­­­­­­­­­­­­துள்­­­­­­­­­­­­­­­ளது. இதைத் தொடர்ந்து, சில நாட்­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­ளாக தமி­­­­­­­­­­­­­­­ழ­­­­­­­­­­­­­­­கம் முழு­­­­­­­­­­­­­­­வ­­­­­­­­­­­­­­­தும் உள்ள அவ­­­­­­­­­­­­­­­ரது ஆத­­­­­­­­­­­­­­­ர­­­­­­­­­­­­­­­வா­­­­­­­­­­­­­­­ளர்­­­­­­­­­­­­­­­கள், பன்­­­­­­­­­­­­­­­னீர்­­­­­­­­­­­­­­­செல்­­­­­­­­­­­­­­­வத்தை அதி­முக வில் இருந்து பிரிந்து தனி­­­­­­­­­­­­க் கட்சி தொடங்­கு­­­­­­­­­­­­­­­மாறு அழைப்பு விடுத்­­­­­­­­­­­­­­­துள்­­­­­­­­­­­­­­­ள­­­­­­­­­­­­­­­தா­­­­­­­­­­­­­­­கக் கூறப்­­­­­­­­­­­­­­­படு­­­­­­­­­­­­­­­கிறது. இதனால் அதி­­­­­­­­­­­­­­­முக இரண்டாக உடை­­­­­­­­­­­­­­­யும் அபா­­­­­­­­­­­­­­­யம் உள்­­­­­­­­­­­­­­­ள­­­­­­­­­­­­­­­தா­­­­­­­­­­­­­­­கக் கூறப்­­­­­­­­­­­­­­­படு­­­­­­­­­­­­­­­கிறது.

"பொறுத்­­­­­­­­­­­­­­­தது போதும், பொங்கி எழு தலைவா. குனிந்தது போதும்... நிமிர்ந்­­­­­­­­­­­­­­­திடு தலைவா... தமி­­­­­­­­­­­­­­­ழ­­­­­­­­­­­­­­­கம் திரும்­­­­­­­­­­­­­­­பும் உன்னை நோக்கி," என்று தேவர் இளை­­­­­­­­­­­­­­­ஞர் பேரவை பெய­­­­­­­­­­­­­­­ரில் வலம் வரும் பதாகை­­­­­­­­­­­­­­­யில் அதி­­­­­­­­­­­­­­­மு­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­வின் கொடி­­­­­­­­­­­­­­­யில் அண்­­­­­­­­­­­­­­­ணா­­­­­­­­­­­­­­­துரை உரு­­­­­­­­­­­­­­­வத்­­­­­­­­­­­­­­­திற்கு பதில் எம்­­­­­­­ஜி­­­­­­­ஆர் படம் இடம் பெற்­­­­­­­­­­­­­­­றுள்­­­­­­­­­­­­­­­ளது போல் அமைக்­­­­­­­­­­­­­­­கப்­­­­­­­­­­­­­­­பட்டு உள்­­­­­­­­­­­­­­­ளது. கட்­­­­­­­­­­­­­­­சிக்கு எம்­­­­­­­­­­­­­­­ஜி­­­­­­­­­­­­­­­ஆர் அதி­­­­­­­­­­­­­­­முக என பெய­­­­­­­­­­­­­­­ரி­­­­­­­­­­­­­­­டப்­­­­­­­­­­­­­­­பட்டு உள்­­­­­­­­­­­­­­­ள­­­­­­­­­­­­­­­தா­­­­­­­­­­­­­­­கக் கூறப்­­­­­­­­­­­­­­­படு­­­­­­­­­­­­­­­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!