பார்சலோனா சாதனை

லய­­­னல் மெஸ்­­­ஸி­­­யும் அவ­­­ரது பார்சலோனா காற்­­­பந்­­­துக் குழு­­­வும் நேற்று முன்­­­தி­­­னம் மட்­­­ரிட்­­­டில் நடந்த ஆட்­­­டத்­­­தில் ராயோ வெலி­­­க­­­னோவை 5=1 என்ற கோல்­­­க­­­ணக்­­­கில் வென்று சரித்­­­தி­­­ரம் படைத்­­­துள்­­­ள­­­னர். தொடர்ந்து 35 ஆட்டங் களில் தோல்விபெறாமல் புதிய ஸ்பானிய சாதனையை பார்சலோனா படைத்துள் ளது. இதன் மூலம் ரியல் மட்­­­ரிட்­­­டின் 30 ஆண்­­­டு­­­களுக்கு முந்தைய சாத னையை பார்­­­சி­­­லோனா குழு முறி­­­ய­­­டித்­­­துள்­­­ளது. இந்த ஆட்­­­டத்­­­தில் லய­­­னல் மெஸ்ஸி (படத்தில் வலது) தனது சக ஆட்­­­டக்­­­கா­­­ரர்­­­க­­­ளான நெய்­­­மார், லுயிஸ் சுவ­­­ரெஸ் ஆகி­­­யோ­­­ருக்கு வாய்ப்­­­பு­­­களை ஏற்­­­படுத்­­­தித்­­­த­­­ரு­­­வ­­­தற்கு கடுமை­­­யாக உழைத்து பார்­­­சி­­­லோனா­­­வின் வெற்­­­றிக்­­­குக் கார­­­ண­­­மா­­­யி­­­ருந்தார்.

மத்­­­திய திடல் ஆட்­­­டக்­­­கா­­­ர­­­ரான ஐ­­­வன் ரகி­­­டிக் ஆட்டத் தின் முதல் கோலைப் போட்­­­டார். தொடர்ந்து இரண்டா­­­வது, மூன்றா­­­வது, நான்கா­­­வது கோல்­­­களை மெஸ்ஸி போட்டார். இறு­­­தி­­­யாக அர்னா துரான் ஆட்­­­டத்தை முடித்து வைத்­­­தார். ராயோ குழு­­­வின் அதி­­­ரடி ஆட்­­­டக்­­­கா­­­ரர் அல்­­­பெர்ட்டோ மனுச்சோ ஒரே ஒரு கோல் போட்­­­டார். லீகில் 11 ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் முன்னணியில் உள்ளது.

ஸ்பெ­யி­னின் மட்­ரிட் நக­ரின் வேலி­காஸ் விளை­யாட்டு மைதா­னத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் பார்­சி­லோனா குழு­வும் ராயோ வெலி­கா­னோ­வும் மோதின. அதில் பார்­சி­லோனா 5-1 என்ற­கோல் கணக்­கில் வென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!