'நானும் ரவுடிதான்' வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி ஜோடி மீண்டும் இணைகிறது. விக்னேஷ் சிவன் படமென்றால் கதாநாயகி நயனாகத்தானே இருக்கும். ஆம், அந்த ஒரு அழகி நயன்தாராதான். ஆனால், மற்றொரு அழகி யார் தெரியுமா? ஆம், திரிஷாவேதான். இதற்கே ஆச்சர்யப்படவேண்டாம். படத்தின் தலைப்பு 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. எப்படிப்பா விஜய் சேதுபதிக்கு இப்படியெல்லாம் படம் அமையுது என்று மற்ற நாயகன்கள் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளும் அளவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படத்தில் வரிசை கட்டி நிற்கும் நிலையில், இப்படத் தின் கூட்டணி மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான 'சேதுபதி' திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு அழகிகளுடன் விஜய் சேதுபதி
5 Mar 2016 09:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2016 01:13
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!