ஆபத்தான நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள்

புது­­­டெல்லி: ஏமனில் பயங்க­­­ர­­­ வா­­­தி­­­களின் துப்­­­பாக்­­­கிச் சூட்டுக்கு பலியான 16 பேரில் இந்­­­தி­­­யாவைச் சேர்ந்த நான்கு தாதியர்கள் பலி­­­யா­­­கி­­­ய நிலையில், ஆபத்­­­தான நாடு­­­களில் வாழும் இந்­­­தி­­­யர்­­­கள் அனை­­­வ­­­ரும் தாயகம் திரும்­­­பு­­­மாறு வெளி­­­யு­­­ற­­­வுத் துறை அமைச்­­­சர் சுஷ்மா ஸ்வராஜ் வேண்­­­டு­­­கோள் விடுத்­­­துள்ளார். ஏமன் நாட்டின் ஏடன் நகரில், கோல்­­­கத்­­­தாவைத் தலைமை ­­­யி­­­ட­­­மா­­­கக் கொண்டு செயல்­­­படும் தொண்டு நிறு­­­வ­­­னம் நடத்தி வரும் வய­­­தா­­­ன­­­வர்­­­களை பரா­­­ம­­­ரிக்­­­கும் முதியோர் இல்லத்­­­துக்­­­குள் புகுந்து பயங்க­­­ர­­­வா­­­தி­­­கள் வெள்­­­ளிக்­­­கிழமை திடீர் தாக்­­­கு­­­தல் நடத்­­­தி­­­னர். இதில், இந்­­­தி­­­யாவைச் சேர்ந்த நான்கு தாதியர் உள்ளிட்ட 16 பேர் பலி­­­யா­­­கி­­­னர். மேலும் பலர் பலத்த காய­­­மடைந்த­­­னர். துப்பாக்கி ஏந்திய நால்வர் முதியோர் இல்லத்தை அடைந்த னர். தங்கள் தாயைச் சந்தித்துப் பேசுவதற்கு வந்ததாக முதல் பயங்கரவாதி, வாயிலில் நின்றி ருந்த காவல்காரரிடம் கூறினார்.

பிறகு, நிற்காமல் வலுக் கட்டாயமாக உள்ளே புகுந்த அந்த நபர் திடீரென்று காவல் காரரைச் சுட்டார் என்று உள்ளூர் தகவல் சாதனங்கள் தெரிவித்தன. அதற்குப் பிறகு ஒவ்வோர் அறையாகச் சென்ற பயங்கர வாதிகள் சிலருக்கு கை விலங்கி ட்டனர். அவ்வாறு விலங்கிடப்பட்ட ஏமனைச் சேர்ந்த ஊழியர் களையும் வெளிநாட்டு ஊழியர் களையும் தலையில் துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு, சம்பவ இடத்திலிருந்து விரைந்து தப்பி யோடினர். துப்பாக்கிச் சூட்டுக் கான நோக்கம் இன்னமும் தெரிய வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்­­­நிலை­­­யில், ஏமன் போன்ற ஆபத்­­­தான நாடு­­­களில் வாழும் இந்­­­தி­­­யர்­­­கள் அனை­­­வரை­­­யும் நாடு திரும்­­­பு­­­மாறு சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்­­­டு உள்­­­ளார்.

இது­­­தொ­­­டர்­­­பாக டுவிட்­­­டரில் அவர் கடந்த வெள்­­­ளிக்­­­ கிழமை வெளி­­­யிட்ட பதி­­­வில், "பயங்க­­­ர­­­வா­­­தி­­­கள் வெள்­­­ளிக்­­­ கிழமை ஏமனில் நடத்­­­திய தாக்­­­கு­­­த­­­லில் நான்கு தாதியரும் பலி­­­யா­­­கி­­­ உள்­­­ள­­­னர். அவர்­­­களை தாய் நாடு திரும்­­­பும்படி இந்தியா தொடர்ந்து கேட்டுக் கொண்­­­டி­­­ருந்தது. அரசின் வேண்­­­டு­­­கோளைப் புறக்­­­க­­­ணித்­­­து­­­விட்டு, அந்த நான்கு பேரும் ஏடனிலேயே தங்­­­கி­­­ இ­­­ருந்த­­­னர். அது­­­போன்ற ஆபத்து நிறைந்த நாடு­­­களில் வசிக்­­­கும் இந்­­­தி­­­யர்­­­கள் அனை­­­வ­­­ரும் தயவு செய்து இந்­­­தி­­­யா­­­வுக்­­­குத் திரும்பி வருமாறு வேண்­­­டு­­­கோள் விடுக்­­­கி­­­றேன்," என்று அந்த பதி­­­வு­­­களில் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்­­­டு உள்­­­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!