மோடிக்கு ‘ராகுல் பயம்’ வந்துவிட்டது: காங்கிரஸ்

கவு­­­­­­­காத்தி: பிர­­­­­­­த­­­­­­­மர் நரேந்­­­­­­­திர மோடிக்கு 'ராகுல் பயம்' தொற்றி உள்ளது என்றும் அது பாரதிய ஜனதா கட்­­­­­­­சி­­­­­­­யில் கிடு­­­­­­­கி­­­­­­­டு­­­­­­­வென்று பரவி வரு­­­­­­­கிறது என்றும் எதிர்க் கட்­­­­­­­சி­­­­­­­யான காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் நக்­­­­­­­க­­­­ல்­­­­­­­ அ­­­டித்­­­துள்­­­ளது. காங்­­­கி­­­ர­­­ஸின் பேச்­­­சா­­­ளர் அபி ஷேக் மனு சிங்வி கூறுகை­­­யில், "நாடா­­­­­­­ளு­­­­­­­மன்றத்­­­­­­­தில் மோடி சின்­­­­­­­னத்­­­­­­­த­­­­­­­ன­­­­­­­மாக எதை­ எதையோ பேசி ஜன­­­­­­­நா­­­­­­­ய­­­­­­­கத்தை கேலிக்கு உள்­­­­­­­ளாக்கி இருக்­­­­­­­கிறார். "மோடி ஆற்றிய உரையில் எந்த முக்­­­கி­­­யத்­­­து­­­வ­­­மும் இல்லை. "காங்­­­கி­­­ர­­­ஸும் ராகுல் காந்­­­தி­­­யும் எழுப்­­­பிய கேள்­­­வி­­­களுக்­­­கும் ஐயங்களுக்­­­கும் விளக்­­­க­­­மான பதில் அளிக்­­­கக்­­­கூ­­­டிய நல்ல வாய்ப்பை மோடி இழந்­­­துள்­­­ளார்," என்று கூறி­­­யுள்­­­ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நாடா­­­­­­­ளு­­­­­­­மன்றச் செயல்­­­பாடு­­­கள் குறித்து காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் கட்­­­­­­­சியைச் சேர்ந்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய முன்னாள் பிர­­­­­­­த­­­­­­­மர்­­­­­­­கள் கூறியதை எடுத்­­­­­­­துக் கூறி, ராகுல் காந்தியை மறை­­­­­­­ மு­­­­­­­க­­­­­­­மா­­­­­­­கத் தாக்கி மோடி ஆற்றிய உரைக்கு காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் அந்த பதி­­­­­­­ல­­­­­­­டியைக் கொடுத்து உள்ளது. அசாமில் சட்­­­­­­­ட­­­­­­­மன்றத் தேர்தல் பிர­­­­­­­சா­­­­­­­ரம் சூடு பிடிக்­­­கத் தொடங்கி உள்ள நிலையில் கவு­­­­­­­காத்­­­­­­­தி­­­­­­­யில் நேற்று முன்­­­தி­­­னம் நடந்த பொதுக்­­­­­­­கூட்­­­­­­­டத்­­­­­­­தில் காங்­­­­­­­கி­­­­­­­ரஸ் துணைத் ­தலை­­­­­­­வர் ராகுல் ­காந்தி பங்­­­­­­­கேற்று பிர­­­­­­­சா­­­­­­­ரம் செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!