கொசு ஒழிப்பு இயக்கத்தில் அடித்தளத் தலைவர்கள்

யூஹுவா அடித்தள அமைப்புகளின் கொசு ஒழிப்பு இயக்கத்தில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் கிரேஸ் ஃபூ உட்பட கிட்டத்தட்ட 120 அடித்தளத் தலைவர்கள் நேற்று ஈடுபட்டனர். அவர்கள் வீடுவீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து டெங்கி தடுப்பின் அவசியத்தை எடுத்துரைத்தனர். டெங்கி பற்றி விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் கொசு ஒழிப்பு மருந்துகளையும் மக்களுக்கு வழங்கினர். படத்தில் வீவக அடுக்குமாடிக்கு வெளியில் உள்ள நிலத்தடி கால்வாயில் கொசுப் பெருக்கம் இருக்கிறதா என பார்வையிடும் அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!