என்டியூ மாணவர்களுக்கு விருதுகள்

எரிசக்தி சேமிப்பு, புத்தாக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இயற்கை சார்ந்த போட்டியில் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு விருதுகளை வென்றுள்ளனர். 'ஷெல் ஈக்கோ=மராத்தான் ஏசியா 2016' போட்டியில் இரு குழுக்கள் நான்கு விருதுகளைக் கைப் பற்றின. மின்னியல் வாகனத்தின் இரண்டு பிரிவுகளில் அவர்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இந்தப் போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 118 குழுக்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!