அருந்ததி: வெற்றி உறுதி

கவர்ச்சிப் போர்வையில் இருந்து விலகி இந்த வேடத்தை ஏற்றிருக்கிறேன். இந்த வேடத்தில் நடிக்கும்போது மனதிலும் உடலிலும் ஒருவித மிடுக்கு வந்துவிட்டதை உணரமுடிகிறது. காக்கிச்சட்டை அணியாத கவர்ச்சி அதிகாரி என்று படக்குழுவினர் கூட என்னைக் கலாட்டா செய்தனர்." இயக்குநர் எப்படி? "சுந்தர இளங்கோவன் சாருக்கு இது முதல் படம் என்பதை நம்பவே முடியாது. அனுபவம் வாய்ந்த இயக்குநரைப் போல் அவ்வளவு இயல்பாக கச்சிதமாகப் படத்தை வார்த்தெடுத்துள்ளார். இயக்குநர் பாலாவிடம் பணியாற்றியவர் என்பதை ஒவ்வொரு காட்சி எடுக்கப்படும் போதும் நம்மால் உணரமுடிகிறது. "'அர்த்தநாரி'யை மொத்தம் 55 நாட்களில் திட்டமிட்டபடியே முடித்துள்ளார். சென்னை, புறநகர் களில் கிட்டத்தட்ட 50 இடங்களில் படப்பிடிப்பு நடந் தது. குறிப்பிட்ட தேதியில் முடிக்க முனைப்பாக இருந்தார். "அவரது இந்த உந்துதல் காரணமாக ஒட்டுமொத்த படக் குழுவுமே 'எந்திரன்' ஆகிவிட்டோம். அவரது உழைப்பு நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்," என்று அடித்துச் சொல் கிறார் அருந்ததி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!