வடிகட்டி இயந்திரங்கள் பரிசளிப்பு

பேரி­டர் மேலாண்மை மனி­தா­பி­மான உதவி, ஆசி­யான் ஒருங்­கிணைப்பு மையத்­திற்கு சிங்கப்­பூ­ரின் 'தி கார்ப்­ப­ரேட் சிட்­டி­சன் ஃப­வுண்­டே­ஷன்' (சிசி­எ­ஃப்) 10 தண்­ணீர் வடி­கட்டி இயந்­தி­ரங்களைப் பரி­சாக அளித்­துள்­ளது. பேரி­டர் காலங்களில் பயன்­படுத்­து­வ­தற்­காக வடி­வமைக்­கப்­பட்ட இந்தக் கருவி ஒரு மணி நேரத்­தில் 500 லிட்டர் அழுக்கு நீரை வடி­கட்டி குடி­நீ­ராக வழங்­கும். வடி­கட்டி இயந்­தி­ரங்களைப் பரி­சாக அளிக்­கும் நிகழ்ச்­சி­யில் சிங்கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கலந்துகொண்டார். படம்: எஸ்பிஎச்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!