நலமாக்கும் குதிரைச் சிகிச்சை

வில்சன் சைலஸ்

வலிப்பு நோயில் இருந்து விடுதலை குதிரைச் சிகிச்சைப் பயிற்சிகளின் மூலம் பயனடைந்திருக்கும் பிள்ளைகளில் ஒருவர் 11 வயது மார்கோ (படத்தில் சிவப்பு சட்டை அணிந்திருப்பவர்). 'ஏஞ்சல்மேன் சிண்ட்ரம்' எனும் ஒரு வித நரம்புக் கோளாறு பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ள இவருக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்தது.

குதிரைச் சிகிச்சைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டதில் மார்கோவின் நிலை தேறியுள்ளது. "இப்போது வலிப்பு வருவது நின்றுவிட்டது. என் மகளால் நன்றாக செயல்பட முடிகிறது. இந்தக் குதிரை சிகிச்சை பலன் அளித்துள்ளது," என்று கூறினார் மார்கோவின் தாயார் திருமதி எஸ்தெல். படங்கள்: சித்ரா ரோஜர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!