மாணவர்களின் சேமிப்புத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு பலனளிக்கும் திட்டம்

மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தையும் கற்றல் ஆர்வத்தை யும் ஊக்குவிக்கும் நோக்கில் வட மேற்கு சமூக மேம்பாட்டு மன்ற ஏற்பாட்டில் 'Maybank Star Savers@North West' என்னும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், மே பேங்க், பள்ளிகள் மற்றும் சமூக மன்றங்கள், சமூக நிலை யங்கள் ஆகியவற்றின் பங்காளித் துவத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர். ஆண்டு ஒன்றுக்கு 60 வெள்ளி சேமிப்பதன் மூலம் மாணவர்கள் 600 வெள்ளி மதிப்பிலான பயிற்சித் திட்ட உதவிகளைப் பெறுவர்.

இந்த சேமிப்புத் திட்டப் பயனாளிகளுள் ஒருவரான லத்திஃப் குமார், 10, கணினி, பூப்பந்து மற்றும் நீச்சல் வகுப்பு களில் சேர ஆர்வமாக உள்ள தாகக் குறிப்பிட்டார்.

சேமிப்பு திட்டப் பயனாளிகளுள் ஒருவரான லத்திஃப் குமார்,10. படம்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!