முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நாயகன்

முத்தக்காட்சியில் நடித்தே பெயர் பெற்ற நடிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட திரையுலகில் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்துள்ளார் ஒரு கதாநாயகன். அவர் சல்மான்கான். தற்போது 'டைகர் ஜிந்தா ஹே' என்ற படத்தில் காத்ரீனா கைஃப்புடன் இணைந்து நடிக்கிறார் அவர். இது அடிதடிப் படம் என்றாலும் காதல் காட்சிகளும் பரவலாக இடம்பெறுமாம். குறிப்பிட்ட ஒரு காட்சியில் காத்ரீனாவுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று காட்சியை விவரித்தாராம் இயக்குநர். அதைக் கேட்ட சல்மான் முத்தம் எல்லாம் கொடுக்கமுடியாது எனக் கறாராகக் கூறிவிட்டாராம். இத்தனைக்கும் முத்தம் வாங்கும் காத்ரீனாகூட இக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இயக்குநர் பலமுறை வற்புறுத்தியும் சல்மான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் இம்மாத இறுதிக்குள் திரைக்கு வர உள்ளது. படம் நன்றாக வந்திருப்பதாகக் கூறுகிறார் காத்ரீனா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!