பார்வை-2016

நன்யாங் தொழில்­நுட்ப பல்­கலைக் கழகத் தமிழ்ப் பேரவை­யின் ஏற்­பாட்­டில் 'பார்வை 2016- சிலம்பு கண்ட தமிழ்' எனும் நிகழ்ச்சி ­வ­ரும் சனிக்­கிழமை காலை 10 முதல் 12.30 மணி வரை நடை­பெ­ற­வுள்­ளது. அதில் நடை­பெ­ற­வுள்ள குறும் படப் போட்­டி­யில் பங்கேற்க சிலப்­ப­தி­கா­ரத்­தின் ஓர் அங்கத்தை ஒட்டி 10 நிமிடங்களுக்கான குறும் படத்தைத் தயா­ரித்து காட்சிப்படுத்த வேண்டும். சிலப்­ப­தி­கார மாநாட்­டில் பங்­கேற்க விரும்­புவோர்­விவாதத்­துக்­கு­ரிய தலைப்­பில் ஆய்வு ஒன்றைச் சமர்ப்பித்து ஐந்து நிமிடங்களுக்குப் படைக்க வேண்டும். தலைப்பை ஒட்டிய விவாதங்களும் நடை­பெ­றும். மேல் விவ­ரங்களுக்கு 96650657 என்ற எண்ணில் சர­வ­ணனைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!