மூத்த நடிகர்களுடன் மறுத்த கீர்த்தி சுரேஷ்

விக்ரம் நடித்துவரும் புதிய படத்துக்கு 'கருடா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிவரும் இதில், கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முயற்சித்தார்களாம். அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கவும் தயார் எனக் கூறினார்களாம். எனினும் இந்த வாய்ப்பை ஏற்க கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. வளர்ந்து வரும் நேரத்தில் மூத்த நடிகருடன் நடிக்க இயலாது என்று கீர்த்தி சுரேஷ் கூறியதாகவும் இதனால் படக் குழுவினரும் நடிகர் விக்ரமும் கடும் அதிருப்தியில் மூழ்கி இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!