2,000 துணை நடிகர்கள், 50 வாட்டசாட்டமான குதிரைகள் நடித்த காட்சி

பரத், கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள படம் 'என்னோடு விளையாடு'. குதிரைப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி இயக்கி உள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மோசஸ் இசை அமைத்துள்ளார். சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், மைசூர் பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் இடம்பெறும் குதிரைப் பந்தயக் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக 2 ஆயிரம் துணை நடிகர்கள், 50 வாட்டசாட்டமான குதிரைகளைப் பயன்படுத்தி அக்காட்சியை எடுத்துள்ளனர். இதற்காக ஆறு கேமராக்களைப் பயன்படுத்தினராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!