கியூபாவில் ஒபாமா

ஹவானா: கியூபாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வருகை புரிந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசவுள்ளார். இரு தலைவர்களும் வர்த்த கம், அரசியல் சீர் திருத்தம் குறித்து முக்கியமாக விவாதிப் பார்கள் என்று தெரிகிறது. ஆனால் பதவி ஓய்வு பெற்ற கியூபா முன்னாள் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை திரு ஒபாமா சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. திரு ஒபாமா, தன் மனைவியுடனும் இரு மகள் களுடனும் கியூபா வந்துள்ளார். அவர்களை கியூபா நாட்டு வெளியுறவு அமைச்சர் வரவேற்றார். ஹவானாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உரையாற்றிய திரு ஒபாமா, இந்த வருகை வரலாற்று முககியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!