ஒரு மாத போராட்டத்துக்குப் பின் வெளியாகும் புதுப்படம்

அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா நடித்து, இளையராஜா இசையில், 'குப்பி' ரமேஷ் இயக்கியுள்ள படம், 'ஒரு மெல்லிய கோடு.' இது முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், அவரு டைய மனைவி சுனந்தா புஷ்கர் பற்றிய கதை என்று தகவல்கள் பரவின. இயக்குநர் ரமேஷ் இதற்கு முன்பு இயக்கிய 'குப்பி', மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி - விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட கதை. அதேபோல் அவர் இயக்கிய 'காவலர் குடியிருப்பு' படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைதான். அடுத்து அவர் இயக்கிய 'வன யுத்தம்,' சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை பற்றிய கதை. எனவே 'ஒரு மெல்லிய கோடு' படமும் சசிதரூர், சுனந்தா புஷ்கர் தொடர்பான உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட கதையாகவே இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு சென்னையில் நடைபெற்ற 'ஒரு மெல்லிய கோடு' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் 'குப்பி' ரமேஷ் விளக்கம் அளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!