அதிபருடன் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அதிபர் டோனி டான் கெங் யாம், நேற்று இஸ்தானாவில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அதிபருடன் புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள். இடமிருந்து இணைப் பேராசிரியர் ரேண்டோல்ஃப் டான் கீ குவாங், திருவாட்டி குயிக் ‌ஷியோவ் யின், சியா யோங் யோங், ஹலிமா யாக்கோப், (நாடாளுமன்ற நாயகர்) அதிபர் டோனி டான் கெங் யாம், மேரி டான், அஸ்மூன் பின் அகமது, தாமஸ் சுவா கீ செங், கோக் ஹெங் லுயென், இணைப் பேராசிரியர் மகாதேவ் மோகன், கே. தனலெட்சுமி ஆகியோர். படம்: இஸ்தானா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!