95 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பல்

வா‌ஷிங்டன்: சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சான்பிரான்சிஸ்கோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வரலாற்றில் நீடித்த மிகப் பெரிய ஒரு புதிர் முடிவுக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1921ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து ஹவாய் புறப்பட்ட அமெரிக்கக் கப்பல் பாதி வழியில் மாயமாய் மறைந்தது. அக்கப்பலில் அப்போது 56 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அக்கப்பலின் சிதைந்த பாகம் ஒன்று 2009ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கனெஸ்டோகா என்னும் இந்தக் கப்பல் கடைசியாக 1921ஆம் ஆண்டின் முற்பகுதியில் காணாமல் போனது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!