ரேவதி, அமலா பால் நடிக்கும் ‘அம்மா கணக்கு’

நடிகர் தனுஷ் சொந்தமாக 'வொண்டர்பார் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இவருடைய நிறுவனம் தயாரித்த அனைத்துப் படங்களும் வசூலில் அசத்தியுள்ளன. ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டில் தனது நிறுவனத்தின் முதல் கணக்காக 'அம்மா கணக்கு' என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார். இதில் அமலாபால் நாயகியாக நடிக்கிறார்.

சமுத்திரகனி, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அஸ்வினி ஐயர் என்ற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இந்தியில் இவர் இயக்கிய 'நில் பட்டே சன்னாட்டா' என்ற படமே 'அம்மா கணக்கு' என்ற பெயரில் மறுபதிப்பாகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!