சென்னை: ஜெயலலிதா சிறப்பாக நடனமாடக் கூடியவர் என்றும் அவர் நல்ல நடிகை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். முதல்வரைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? என்ற கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் கேலி தொனிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டதாகத் தெரிகிறது. "ஜெயலலிதா சிறந்த நடிகை. குறிப்பாக, 'வெண்ணிற ஆடை' என்ற திரைப்படத்தில் அவர் நடித்த நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு நிர்வாகத் திறமை இல்லை. அதிமுக அரசுக்கு கண்டிப்பாக பூஜ்யத்துக்கும் கீழ் கடைசியாக என்ன இருக்கிறதோ அதைத்தான் மதிப்பெண்ணாகத் தருவேன்," என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தோற்கடிப்பதற்குப் போதிய பலத்தோடு இக்கூட்டணி உள்ளது என்றார்.
ஜெயா நன்றாக நடனமாடக் கூடியவர்: இளங்கோவன் கிண்டல்
25 Mar 2016 16:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Mar 2016 06:18
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!