தாதியருக்கு எதிராக கை, வாய் நீளுவது அதிகரிப்பு

தாதியர்களுக்கு எதிராக கை நீளுவதும் வாய் நீளுவதும் அதி கரித்து வருவதாகக் கூறப் படுகிறது என்று சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. உள்ளூரில் வெளியாகும் மருத்துவச் சஞ்சிகையான ஆன் னல்ஸ் அகடமி ஆஃப் மெடிசன் சென்ற நவம்பரில் ஒரு தலையங் கத்தை வெளியிட்டு இருந்தது. சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களில் 10 பேரில் ஏழு பேர் தாக்கப்பட்டதாக அது தெரி வித்தது.

இத்தகைய சம்பவங்கள் இன்னும் அதிகம் என்றும் ஆனால் பலவும் வெளியே தெரி வதில்லை என்றும் கூறப்பட்டது. சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் சங்கத்தின் தலைவி யாக 20 ஆண்டு காலமாக இருந்துவரும் பழுத்த அனுபவம் வாய்ந்த தொழிற்சங்கவாதியான கே. தனலட்சுமி, "இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் அது பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கமூட்ட வேண்டும்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!