பால்மிராவை ஐஎஸ்ஸிடம் இருந்து மீட்டது சிரியா

பால்­­­மிரா: சிரி­­­யா­­­வின் பழம்­­­பெ­­­ரும் நக­­­ர­­­மான பால்­­­மி­­­ராவை ஐஎஸ் அமைப்­­­பி­­­டம் இருந்து சிரிய ராணு­­­வம் நேற்று மீட்­­­டுள்­­­ள­­­தாக அர­­­சாங்க ஊட­­­கச் செய்­­­தி­­­கள் தெரி­­­வித்­­­தன. ஐஎஸ் இயக்­­­கத்தை ஒடுக்­­­கும் முயற்­­­சி­­­யில் அர­­­சாங்கத்­­­திற்­­­குக் கிடைத்­­­தி­­­ருக்­­­கும் பெரிய வெற்றி இது என ராணு­­­வத் தக­­­வல்­­­கள் கூறின. ஈராக்­­­கி­­­லும் சிரி­­­யா­­­வி­­­லும் ஐஎஸ் அமைப்­­­பின் அழி­­­விற்­­­கான தொடக்­­­கம் என்று சிரிய தொலைக்­­­காட்­­­சி­­­யில் வாசிக்­­­கப்­­­பட்ட அறிக்கை­­­யில் சிரிய ராணு­­­வத் தலைமைத்­­­து­­­வம் தெரி­­­வித்­­­தது. சிரி­­­யா­­­வில் பயங்க­­­ர­­­வா­­­தத்தை ஒடுக்க சிரிய அர­­­சாங்கப் படை­­­கள் அதன் கூட்­­­ட­­­ணிப் படை­­­க­­­ளால் மட்­­­டுமே முடி­­­யும் என்­­­றும் அது குறிப்­­­பிட்­­­டது. ஐஎஸ் அமைப்­­­புக்­­­கும் ஏனைய பயங்க­­­ர­­­வாத அமைப்­­­பு­­­களுக்­­­கும் எதி­­­ரான போர் தொட­­­ரும் என்­­­றும் அது தெரிவித்தது.

கடந்த சில நாட்­­­க­­­ளாக ரஷ்ய வான்­­­படைத் தாக்­­­கு­­­தல்­­­கள், ‌ஷியா ஆயுப் படை உத­­­வி­­­யு­­­டன் சிரிய ராணு­­­வம் அங்கு நிலப்­­­ப­­­கு­­­தி­­­களைச் சிறிது சிறி­­­தாக கைப்­­­பற்றி வந்தது. "சனிக்­­­கி­­­ழமை இரவு இடம்­­­பெற்ற கடுமை­­­யான தாக்­­­கு­­­தலைத் தொடர்ந்து பால்­­­மி­­­ரா­­­வின் புரா­­­தனப் பகு­­­தி­­­யும் அக்­­­கப்­­­பக்­­­கக் குடி­­­யி­­­ருப்­­­பு­­­களும் ராணு­­­வத்­­­தின் முழுக் கட்­­­டுப்­­­பாட்­­­டுக்­­­குள் வந்­­­துள்­­­ளது," என அத்­­­த­­­க­­­வல் குறிப்­­­பிட்­­­டது. தாக்­­­கு­­­தலைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்­­­பி­­­னர் கிழக்கு நக­­­ரங்க­­­ளான நசுக்னா, ராக்கா, டெரி­­­சார் நோக்கி பின்­­­வாங்­­­கி­­­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!