பிரசல்ஸ்: தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மூவர் மீது குற்றச்சாட்டு

பிர­­­சல்ஸ்: ­­­­­­­­­பி­­­ர­­­சல்­­­சில் தற்­­­கொலைத் குண்டு தாக்­­­கு­­­தல்­­­கள் தொடர்­­­பில் மூவர் மீது குற்றம் சாட்­­­டப்­­­பட்­­­டுள்­­­ளது. அதே நேரத்­­­தில் பயங்க­­­ர­­­வா­­­தத்­­­துக்கு எதி­­­ராக நேற்று நடக்­­­க­­­வி­­­ருந்த பேர­­­ணி­­­யும் நிறுத்­­­தப்­­­பட்­­­டுள்­­­ளது. பாது­­­காப்­­­புக் கார­­­ணங்களுக்­­­கா­­­க­­­வும் பெல்­­­ஜிய போலி­­­சா­­­ருக்கு மேலும் நெருக்­­­கு­­­தலைக் கொடுக்­­­கா­­­ம­­­லி­­­ருக்­­­க­­­வும் பேர­­­ணியைக் கைவிட வேண்­­­டு­­­மென அரசு வேண்­­­டு­­­கோள் விடுத்­­­தது. அர­­­சின் வேண்­­­டு­­­கோளை ஏற்று, பேர­­­ணியைக் கைவி­­­டு­­­வ­­­தாக அமைப்­­­பா­­­ளர்­­­கள் கூறி­­­னர். "மக்­­­களின் பாது­­­காப்பே அதி முக்­­­கி­­­யம்" என்று கூறினார் ஏற்­­­பாட்­­­டா­­­ளர் இமா­­­னு­­­வெல் ஃபோ­­­லன்.

பிர­­­சல்­­­சல்ஸ் விமான நிலை­­­யத்­­­தி­­­லும் மெட்ரோ ரயில் நிலை­­­யத்­­­ தி­­­லும் கடந்த செவ்­­­வாய்க்­­­கி­­­ழமை நடந்த தாக்­­­கு­­­தல்­­­களில் தற்­­­கொலை­­­தா­­­ரி­­­கள் மூவர் உட்­­­பட 28 பேர் உய­­­ரி­­­ழந்த­­­னர். 100க்கும் அதி­­­க­­­மா­­­னோர் காய­­­மடைந்த­­­னர். தாக்­­­கு­­­ த­­­லுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்­­­பேற்­­­றுக் கொண்­­­டுள்­­­ளது. குற்றம் சாட்­­­டப்­­­பட்­­­டுள்ள மூவ­­­ரில் ஒரு­­­வ­­­ரது பெயர் ஃபை­­­சல் சீ என அடை­­­யா­­­ளம் காணப்­­­பட்­­­டுள்­­­ளது.

பெல்­­­ஜிய ஊட­­­கம் அவரை ஃபசைல் செஃபு என்­­­றும் தாக்­­­கு­­­தல் நடந்த அன்று விமான நிலை­­­யக் கண்­­­கா­­­ணிப்பு கேம­­­ரா­­­வின் பதி­­­வான படத்­­­தில் காணப்­­­ பட்ட, தொப்­­­பி­­­யும் இள­­­நிற ஜாக்­­­கெட்­­­டும் அணிந்த ஆட­­­வர் அவர் என­­­வும் குறிப்­­­பிட்­­­டது. அந்தப் படத்­­­தில் மூவர் பய­­­ணப் பெட்­­­டி­­­களைத் தள்­­­ளிக் கொண்டு செல்­­­வது பதி­­­வா­­­கி­­­யுள்­­­ளது. படத்­­­தில் காணப்­­­படும் இப்­­­ரா­­­கிம் எல்­­­பக்­­­ரய், நஜிம் லாக்­­­க­­­ராய் இரு­­­வ­­­ரும் தற்­­­கொலை­­­தா­­­ரி­­­கள் என நம்பப்­­­படு­­­கிறது.

பிரசல்ஸ் நகரில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானவர்களுக்கு விளக்கேற்றி வைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!