அண்ணன், தம்பியின் கதையைச் சொல்லும் ‘ராஜா மந்திரி’

இரு சகோதரர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி தயாராகியுள்ளது 'ராஜா மந்திரி'. இதை யதார்த்தமாக இயக்கியுள்ளதாகக் கூறுகிறார் உஷா கிருஷ்ணன். "காதலும், மனதைத் தொடும் குடும்பப் பின்னணியும்தான் கதைக்களம். அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகியுள்ளது. கலையரசன், காளி வெங்கட், ஷாலின் ஸே„யா, வைஷாலி, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்," என்கிறார் இயக்குநர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!