படப்பிடிப்பில் விபத்து: உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ்

படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள் ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த விபத் தால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜேஷ் இயக்கி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' என்ற படத் தில் நடித்து வருகிறார். இப்படத் தின் நாயகிகளாக அவீகா கோர், நிக்கி கல்ராணி நடிக்கின்றனர். மேலும், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன் கள் துரத்துவது போன்ற ஒரு காட்சியை திண்டிவனம் அருகே படமாக்கி வந்தார்கள். அப்போது கொள்கலன் லோரி ஒன்று திடீரென மோதியதில் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!