‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

'போடா போடி' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து 'நானும் ரவுடிதான்' என்ற படத்தைக் கொடுத்தார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் பணியாற்றப்போவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இவர்கள் இணையும் அந்தப் புதிய படத்திற்கு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தத் தலைப்பை வைத்துப் பார்க்கும்போது இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என்பது தெரிகிறது. அதனால், இரண்டு பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!