கிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்

வீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண் புள்ளிகள் பெற்று (ஜிபிஏ) நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தலை சிறந்த மாணவர்களில் ஒரு வராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். 'ஓ' நிலைத் தேர்வில் அவர் பெற்ற தேர்ச்சி தொடக்கக் கல் லூரியிலோ, பலதுறைத் தொழிற் கல்லூரியில் அவர் விரும்பிய துறையிலோ சேர்வதற்குப் போதுமானதாக இல்லை. தாயாரின் அறிவுரையின்படி, நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் பொறியியல் துறையில் சேர்ந்தார் கௌதம். அக்கல்லூரியில், பொறியியல் துறை மாணவர்கள் முதல் ஆறு மாதங்கள் வெவ்வேறு துறை களின் பாடங்களுக்கு அறிமுகப் படுத்தப்படுவார்கள்.

வகுப்பறையில் மனித உடல் மாதிரியை ஆராயும் கௌதம். படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!