இலக்கை அடைய இன்னொரு பாதை: சூரியாவின் வெற்றி சூத்திரம்

தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் சட்டம் மற்றும் நிர்வாகத் துறையில் வெண்கல விருதுடன் தேர்ச்சி பெற்றுள்ள 19 வயது சி.எம்.ஆர் சூரியாவுக்கு இந்தப் படிப்பு அவரது திறனையும் ஆர்வத்தையும் அடையாளம் காண உதவியுள்ளது. “பாலர் பள்ளியில் எனது ஆசிரியர், மாணவர்களிடம் தங்களுக்குப் பிடித்த தொழிலை வரையச் சொன்னார். நான் ஒரு நீதிபதியை வரைந்தேன்,” என்ற சூரியா சிறுவயதிலிருந்தே வழக்கு விசாரணைகள் தொடர் பான தொலைக்காட்சி நிகழ்ச்சி களை விரும்பிப் பார்ப்பார்.- சட்டத்துறையிலுள்ள திட்ட அமைப்புகளும் நடைமுறைகளும் அவரைப் பெருமளவில் கவர்ந்தன. சிறு வயது முதலே சட்டத் துறையின் மீதிருந்த நாட்டத்தைக் கருத்தில்கொண்டு அதையே எதிர்காலத் தொழிலாக அமைத் துக்கொள்ள அவர் முடிவெடுத்தார்.

மேலும் செய்திகள் 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Feb 2019

ஒரே இலக்கில் உறுதியோடு  பயணம்

கடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள். 

18 Feb 2019

இளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’