கேத்ரின் தெரசா - விஷால் முத்தக்காட்சி நீக்கம்

'கத­களி' ப­டத்­தில் விஷா­லுடன் இணைந்து 'மெட்­ராஸ்' கேத்­ரின் தெரசா நடித்­துள்­ளார். காதல், செண்­டி­மென்ட், அதிரடி போன்ற காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் பொங்கலுக்கு வெளி­யா­கியுள்ளது. படம் தணிக்கைக்குச் சென்ற போது படத்தின் காட்சிகள் தணிக்கை வாரியத்தின் கண்­களை உறுத்­தின. அதை இப்­போதே கத்­தரித்து விட்டார்க­ளாம். கார­ணம், 'கத­களி' படத்தை தணிக்கையாளர் அலுவலகத்திற்கு அனுப்­பி­ய­போது அதில் விஷால் - கேத்­ரின் தெரசா ஆகிய இரு­வ­ரும் இதழ் பதிக்கும் முத்தம் கொடுத்­துக்­கொள்­ளும் காட்சிகளை நீக்கச் சொன்னார்­க­ளாம்.

அதை­ய­டுத்து அவர்­கள் முத்தம் கொடுக்க முகத்தை அரு­க­ருகே கொண்டு வரு­வ­து­போல் காட்சிகளை வைத்துவிட்டு, முத்தம் கொடுப்­பதைக் கத்தரித்து தணிக்கையாள­ரின் பார்வைக்கு அனுப்­பிய பிறகே டிரை­லரை வெளி­யிட்­டுள்­ள­னர். அதனால் மீண்­டும் கத்தரி வைப்பது போன்ற காட்­சி­கள் படத்­தில் இருந்தால் அதை நீக்கிவிட்டு மறு­ப­டி­யும் பார்வைக்­குக் கொண்டு வர சொல்­வார்­கள் தணிக்கைக் குழு­வி­னர். அதனால் வெளி­யீடு நேரத்­தில் தேவை­யில்­லாத குழப்­பங்கள் ஏற்­படும் என்­ப­தால், இந்த விழிப்­பு­நிலை நட­வ­டிக்கை­யில் இறங்­கிய­தாம் 'கத­களி' குழுவினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!