செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது ‘சீமராஜா’

செப்டம்பர் 13ஆம் தேதியன்று வெளியாகிறது ‘சீமராஜா’. சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கிராமப் பின்னணியில் நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக உருவாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும் வில்லியாக சிம்ரனும் நடித்துள்ளனர். மேலும் சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ள இப்படத்துக்குத் தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்