‘ஜானி’ திரைப்படம் மூலம் திருப்புமுனைக்காக காத்திருக்கும் பிரசாந்த்

தியாகராஜன் தயாரிக்கும் புதிய படம் 'ஜானி'. இதில் பிரசாந்த் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கு கிறார். தொடக்கத்தில் தெலுங்கு நடிகை அனன்யா சோனியை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். ஆனால் சில காரணங்களால் அவரை நீக்கிவிட்டு சஞ்சிதா ஷெட்டியை நாயகியாக்கி உள்ளனர். பிரபு, சாயாஜி ‌ஷிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர். ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்த் படத்தின் தலைப்பை உரிய அனுமதி பெற்று இப்படத்துக்குச் சூட்டி உள்ளனர். இப்படம் தனக்குத் திரையுலகில் நல்லதொரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் பிரசாந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!