மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி

கோலா திரெங்கானு: ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு மலேசிய பெண்களுக்கு ஷரியா சட்டத்தை மீறியதற்காக பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இது, கொடூரமான, நியாயமற்ற தண்டனை என்று கூறினர். கடந்த ஏப்ரல் மாதம் 22, 32 வயது பெண்களை இஸ்லாமிய அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். இஸ்லாமிய சட்டத்தை மீறியதை ஒப்புக் கொண்ட