நல்ல தொகைக்கு விலைபோன ‘சீமராஜா’ வெளியீட்டு உரிமை

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை இ4 என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி வெளியாகிறது இப்படம். கேரளாவிலும் சிவகார்த்திகேயனுக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் பட வெளியீட்டு உரிமை நல்ல தொகைக்கு விலை போயுள்ளதாகத் தகவல். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்