‘கிண்ணங்கள் மூன்று வென்றும் பட்டியலில் பெயரில்லை’

பிரான்ஸ் காற்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கிண்ணங்களைக் கைப்பற்றியுள் ளது. உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் கைப்பற்றி யது. அட்லெடிக்கோ மட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆனால் இந்த ஆண்டிற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித் துள்ளது. இதனால் கிரிஸ்மான் தனது வருத்தத் தைத் தெரிவித் துள்ளார். கிண்ணமே வாங்காத போது இறுதிப்பட்டியலில் பெயர் இருந் தது. இப்போது மூன்று கிண் ணங்களை வென்றும் இடம் கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு