‘தற்போதைய இந்திய அணிதான் சாதித்துள்ளது’

புதன்கிழமை நடந்த பயிற்சிக்குப் பிறகு பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் மட் டும் தற்போதைய இந்திய அணி வெளிநாடுகளில் விளை யாடிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதோடு மூன்று தொடர் களை ஒரு முறை வெஸ்ட் இண்டீஸிலும் இரண்டு முறை இலங்கை மண்ணிலும் கைப்பற்றி யுள் ளது. இது போன்று குறுகிய காலக்கட்டத் தில் எந்த ஓர் இந்திய அணியும் கடந்த 20 ஆண்டு களில் இதுபோன்று சாதித்த தில்லை,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பெலருசின் போரிசவ் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் மூன்றாவது கோலை அடித்த சாக்ரட்டீசை (இடது) பாராட்டி மகிழும் சக வீரர் ஒபமெயாங். படம்: இபிஏ

23 Feb 2019

யூரோப்பா லீக்: பிரெஞ்சுக் குழுவுடன் மோதும் ஆர்சனல்