இந்தோனீசியா: இரவு 9 மணிக்குமேல் தனியாக வரும் பெண்ணுக்கு உணவளிக்கக்கூடாது

அச்சே: இந்தோனீசியாவில் அச்சே உணவகங்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் தனியாக உணவு உண்ண வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என்று இந்தோனீசியாவின் அச்சே மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

மேலும், திருமணமாகாத அல்லது உறவினர்களாக இல்லாத ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரக்கூடாது என்றும் அந்த ஆணை உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே முஸ்லிம்கள் ஆக அதிகமாக வசிக்கும் இந்தோனீசியாவில், இஸ்லாமிய ஷரியா சட்டம் நடப்பில் இருக்கும் ஒரே மாகாணம் அச்சே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் தற்போது தண்டனை எதுவும் கிடையாது என்றாலும், கட்டுப்பாட்டை முறைப்படி சட்டமாக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுக்க உள்ளூர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!