மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியாதொடர்வெற்றி

மெல்பர்ன்: மெல்­­­­­­­பர்­­­­­­­னில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்­­­­­­­தி­­­­­­­ரே­­­­­­­லியா அணி­­­­­­­களுக்கு இடை­­­­­­­யி­­­­­­­லான 3வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்­­­­­­­வெல் 83 பந்தில் 8 பவுண்ட­­­­­­­ரி­­­­­­­கள், 3 சிக்­­­­­­­சர்­­­­­­­க­­­­­­­ளு­­­­­­­டன் 96 ஓட்­­­­­­­டங்கள் குவித்து ஆட்­­­­­­­டத்­­­­­­­தின் போக்கை மாற்­­­­­­­றி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்­­­­­­­தி­­­­­­­ரே­­­­­­­லியா 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்­­­­­­­பிற்கு 296 ஓட்­­­­­­­டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்­­­­­­­தி­­­­­­­யா­­­­­­­சத்­­­­­­­தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்­­­­­­­தி­­­­­­­ரே­­­­­­­லியா ஐந்து போட்­­­­­­­டி­­­­­­­கள் கொண்ட ஒருநாள் தொடரை 3=0 எனக் கைப்­­­­­­­பற்றி முன்­­­­­­­னிலை­­­­­­­யில் உள்ளது. முதலில் பந்தடித்த இந்தியா 50 ஓவர்­­­­­­­கள் முடிவில் 6 விக்கெட் இழப்­­­­­­­பிற்கு 295 ஓட்­­­­­­­டங்கள் குவித்­­­­­­­தது. விராத் கோஹ்லி 117 ஓட்­­­­­­­டங்களும் ரகானே 50 ஓட்­­­­­­­டங் களும் தவான் 68 ஓட்­­­­­­­டங்களும் சேர்த்­­­­­­­த­­­­­­­னர். 296 ஓட்­­­­­­­டங்கள் எடுத்­­­­­­­தால் வெற்றி என்ற இலக்­­­­­­­கு­­­­­­­டன் ஆஸ்­­­­­­­தி­­­­­­­ரே­­­­­­­லியா களம் இறங்­­­­­­­கியது.

மார்ஷ்-ஸ்மித் ஜோடி நிலை யான ஆட்­­­­­­­டத்தை வெளிப்­­­­­­­படுத்­­­­­­­தினார்­­­­­­­கள். ஸ்மித் 41 ஓட்­­­­­­­டங்­­­­­­­கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். மார்ஷ் அரை ­­­­­­­ச­­­­­­­தம் அடித்­­­­­­­துச் சிறப்­­­­­­­பாக விளையா­­­­­­­­­­­­­­ டினார். 62 ஓட்­­­­­­­டங்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பெய்லியை டோனி சிறப்­­­­­­­பான வகையில் 'ஸ்டம்­­­­­­­பிங்' செய் தார். பெய்லி ஆட்டமிழந்த­­­­­­­போது ஆட்டம் இந்­­­­­­­தி­­­­­­­யா­­­­­­­விற்­­­­­­­குச் சாத­­­­­­­க­­­­­­­மான வகையில்தான் இருந்தது.

கடைசி நேரத்தில் விக்கெட் சரிவைத் தடுத்து, அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி தேடித்தந்த மேக்ஸ்வெல். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!