ரஜினி நடித்த வெற்றிப் படங்களின் தலைப்பை இன்றைய படங்களுக்கு சூட்டுவது வாடிக்கையாகி உள்ளது. 'படிக்காதவன்', 'தங்கமகன்' என்று தனுஷ் பல ரஜினி படங்களின் பெயர்களைத் தனது படங்களுக்குத் தலைப்பாக்கி இருக்கிறார். விஜய் சேதுபதியின் 'தர்மதுரை'யும் கூட ரஜினி படத்தின் தலைப்புதான். இப்போது உதயநிதியும் ரஜினி படத்தின் பெயரை தன்னுடைய படத்துக்குத் தலைப்பாக்கி இருக்கிறார். இந்தியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'ஜாலி எல்எல்பி'. இது தமிழில் மறுபதிப்பாகிறது. இந்தப் படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். அகமது இயக்கும் இந்தப் படத்தில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்குப் பிறகு ஹன்சிகா மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இதில் பிரகாஷ்ராஜ்தான் வில்லன். இந்தப் புதிய படத்துக்கு 'மனிதன்' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதுவும் ரஜினி படத்தின் தலைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி நடிக்கும் ‘ஜாலி எல்எல்பி’
18 Jan 2016 02:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2016 00:26
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!